இது முன்னாள் இந்தியப் பிரதமர் சௌத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கிறது.
இந்த நாள் 2001 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்த நாள் விவசாயிகளை கௌரவிப்பதையும், உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் அவர்களின் பங்கை எடுத்துக் காட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Vikasit Bharat 2047 – The Role of FPOs (Farmer Producer Organisations) in Globalising Indian Agriculture" என்பதாகும்.