தேசிய வெப்பவியல் பொறியாளர் தினம் – ஜூலை 24
July 24 , 2021
1457 days
553
- தினசரி வாழ்வில் வெப்பவியல் பொறியாளர்கள் ஆற்றும் முக்கியப் பங்களிப்பினை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
- இந்த தினம் ஆண்டின் வெப்பமான நாட்களுள் ஒன்று என்பதனால் வெப்பவியல் பொறியாளர்களின் பங்களிப்பினைக் கொண்டாட இந்த தினமானது தேர்ந்தெடுக்கப் பட்டது.
- இத்தினமானது 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்காவின் அட்வான்சுடு தெர்மல் சொல்யூசன்ஸ் எனும் நிறுவனத்தினால் நிறுவப்பட்டது.

Post Views:
553