TNPSC Thervupettagam

தேசிய வேளாண் மாநாடு - ராபி அபியான் 2025

September 19 , 2025 15 hrs 0 min 21 0
  • இரண்டு நாட்கள் அளவிலான 2025 ஆம் ஆண்டு தேசிய வேளாண் மாநாடு-ராபி அபியான் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்வானது, 2025-26 ஆம் ஆண்டு ராபி பயிர் பருவத்திற்கான உத்திகளைத் திட்டமிடுவதற்காக நடத்தப்படும் விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, நீடித்த நிலையான வேளாண்மையினை ஊக்குவிப்பது மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்