TNPSC Thervupettagam

தேசிய வேளாண் வேதியியல் மாநாடு

November 24 , 2019 2023 days 701 0
  • தேசிய வேளாண் வேதியியல் மாநாடானது புது தில்லியில் நடத்தப்பட்டது.
  • மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகமானது இந்நிகழ்ச்சியை நடத்தியது.
  • இது இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது வகை மாநாடாகும்.
  • இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது.
  • இந்த மாநாட்டின் கருப்பொருள், “வேளாண் வேதிப்பொருட்களின் பல்வேறு நிலைகள் மீதான நாட்டின் நிலை” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்