TNPSC Thervupettagam

தேசிய ஸ்பெல்லிங் பீ வெற்றியாளர் 2018

June 5 , 2018 2952 days 1174 0
  • அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் நெம்மனி 2018 ஆம் ஆண்டிற்கான ஸ்கிரிப்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பீ சாம்பியனாக (Scripps National Spelling Bee champion) அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • தேசிய ஸ்பெல் பீ போட்டியில் பங்குபெற்ற 515 போட்டியாளர்களில் கார்த்திக் நெம்மணி முன்னணி எழுத்து உச்சரிப்பாளராக (top speller) உருவாகியுள்ளார். இந்த தேசிய ஸ்பெல் பீ போட்டியில் 515 போட்டியாளர்கள் பங்குபெற்றதே ஓர் சாதனையாகும். இதற்கு முன் கடந்த ஆண்டிற்கான போட்டியில் 291 போட்டியாளர்கள் பங்குபெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்