TNPSC Thervupettagam

தேசியக் கடல்சார் தினம் – ஏப்ரல் 05

April 6 , 2022 1604 days 598 0
  • இந்த ஆண்டு 59வது தேசியக் கடல்சார் தினமாகும்.
  • உலகின் ஒரு  முனையிலிருந்து மற்றொரு முனைக்கு சரக்குப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக வேண்டி நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் உறுதியான, சுற்றுச்சூழலுக்கு உகந்த  ஒரு அணுகுமுறையாக, கண்டங்களுக்கு இடையேயான வணிகம் மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு ஆதரவளிப்பது  குறித்த விழிப்புணர்வை எடுத்துரைக்கச் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Sustainable Shipping beyond Covid-19” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்