TNPSC Thervupettagam

தேசியக் கல்வி அமைச்சர்கள் மாநாடு

June 4 , 2022 1163 days 542 0
  • குஜராத் மாநில அரசானது இரண்டு நாட்கள் அளவிலான தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டினை நடத்தியது.
  • இந்தக் கூட்டத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர்.
  • இந்த மாநாட்டின் போது நாட்டின் கல்விச் சூழலை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்