தேசியக் கல்வி தினம் – 11 நவம்பர்
November 13 , 2021
1365 days
453
- இது மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப் படுகிறது.
- 2008 ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த நாள் அறிவிக்கப் பட்டது.
- ஆசாத் அவர்கள் 1947 ஆகஸ்ட் 15 முதல் 1958 பிப்ரவரி 2 வரை சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்தார்.
- இவர் சவுதி அரேபியாவின் மெக்காவில் 1888 ஆம் ஆண்டில் பிறந்தார்.
- இவருக்கு 1992 ஆம் ஆண்டில் (மறைவுக்குப் பின்) பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Post Views:
453