தேசியக் குடற்புழு நீக்கல் தினம் – அக்டோபர் 20
October 24 , 2020
1690 days
543
- தேசியக் குடற்புழு நீக்கல் தினமானது இந்தியாவில் பிப்ரவரி 10 மற்றும் அக்டோபர் 20 ஆகிய தினங்களில் அனுசரிக்கப்படுகின்றது.
- இது மண்ணின் மூலம் பரவும் புழுவினம் மற்றும் அதன் நோய்த் தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மண்ணின் மூலம் பரவும் புழுவினங்களின் அபாயத்தில் உலகளவில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட மொத்த குழந்தைகளில் 28% குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.
- இந்தியாவில் 68%ற்கும் மேற்பட்ட குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Post Views:
543