TNPSC Thervupettagam

தேசியத் தரவுத் தர மன்றம்

July 26 , 2019 2118 days 644 0
  • தரவு சேகரிப்பு மற்றும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆணையம் (ICMR - Indian Council of Medical Research) தேசிய தரவுத் தர மன்றத்தை (National Data Quality Forum - NDQF) ஏற்படுத்தியுள்ளது.
  • NDQF ஆனது அறிவியல்சார் தகவல் மற்றும் ஆதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முன்னெடுப்புகள் ஆகியவற்றிலிருந்து கற்றவற்றை ஒருங்கிணைக்கும்.
  • இது அவ்வப்போது பயிலரங்கங்கள் மற்றும் மாநாடுகள் மூலம் செயல்களை வழி நடத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்