TNPSC Thervupettagam

தேசியத் திருநர் ஆணையம்

August 30 , 2020 1706 days 669 0
  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சகமானது தேசியத் திருநர் ஆணையத்தை அமைத்துள்ளது.
  • மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் இந்த ஆணையத்தின் தலைவராக செயல்படுவார். மேலும் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக இருப்பர்.
  • அச்சமூகத்திலிருந்து இந்தக் குழுவில் நியமிக்கப் பட்டுள்ள 5 உறுப்பினர்கள் பின்வருமாறு  : லட்சுமி நாராயண் திருப்பதி, கோபி சங்கர் (மதுரை), மீரா பரிடா, சைனாப் ஜாவித் பட்டேல் மற்றும் காக் சிங்டாபம் சியாம்சந்த் ஷர்மா ஆகியோராவர்.
  • இந்த ஆணையமானது திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்