தேசியத் தொழில்நுட்ப தினம் – மே 11
May 13 , 2021
1557 days
581
- இந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமானது ஒவ்வோர் ஆண்டும் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
- இந்த ஆண்டிற்கான கருத்துரு, “நிலையான வருங்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” (Science and Technology for a Sustainable Future) என்பதாகும்.
- இந்தியாவில் தேசியத் தொழில்நுட்ப தினமானது பின்வரும் இரண்டு காரணங்களுக்காக கொண்டாடப் படுகிறது. அவையாவன
- 1998 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொக்ரான் அணு ஆயுதச் சோதனைகளின் நிறைவு ஆண்டினை நினைவு கூறவும்,
- நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டச் செய்வதற்காகவும் இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.

Post Views:
581