1949 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தினால் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் தொடங்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
பட்டயக் கணக்காளர்களைக் கௌரவிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் பட்டயக் கணக்காளர் தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனமானது இந்தியாவின் தேசிய தொழில்முறை கணக்கியல் அமைப்பாக இருப்பதோடு, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கணக்கியல் அமைப்பாகவும் உள்ளது.