TNPSC Thervupettagam

தேசியப் பத்திரிகை தினம் 2025 - நவம்பர் 16

November 20 , 2025 7 days 52 0
  • ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகையை கௌரவிப்பதே இதன் நோக்கமாகும்.
  • இந்தியப் பத்திரிகைச் சபையினால் (PCI) நிறுவப்பட்ட இந்த நாள் முதன்முதலில் 1966 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Reporting in the Brave New World – The Impact of Artificial Intelligence on Press Freedom and the Media" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்