TNPSC Thervupettagam

தேசியப் பழங்குடி ஆராய்ச்சி நிறுவனம்

June 12 , 2022 1152 days 752 0
  • புதுதில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தேசியப் பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனத்தை மத்திய உள்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
  • இது ஒரு முதன்மையான தேசிய அளவிலான கல்வி நிறுவனமாக இருக்கும்.
  • பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் (TRI) என்பது மாநில அளவில் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஆராய்ச்சி அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்