TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்பு தினம் 2026 - மார்ச் 04

March 6 , 2026 6 days 66 0
  • இந்தியாவில் பணியிடப் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசிய பாதுகாப்பு தினம் தேசியப் பாதுகாப்பு சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இது மார்ச் 4, 1966 அன்று நிறுவப்பட்டது.
  • பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த நாள் முதன்முதலில் 1972 இல் கொண்டாடப்பட்டது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Engage, Educate & Empower People to Enhance Safety" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்