தேசியப் பாதுகாப்புப் படை (NSG) நிறுவன தினம் – அக்டோபர் 15
October 21 , 2020 1750 days 522 0
தேசியப் பாதுகாப்புப் படையானது (NSG - The National Security Guard)மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு ஆகும்.
இது புளு ஸ்டார் நடவடிக்கை, தங்கக் கோவில் தாக்குதல் மற்றும் இந்திரா காந்தி படுகொலை ஆகியவற்றைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று ஏற்படுத்தப் பட்டது.
இது “தீவிரவாதநடவடிக்கைகளைஎதிர்த்துப்போராடுதல்மற்றும்உள்நாட்டுப்பிரச்சினைகளிலிருந்துமாநிலங்களைப்பாதுகாத்தல்” ஆகியமுக்கியப் பணிகளைமேற்கொள்கின்றது.
NSG வீரர்கள் “கருப்புப்பூனைப்படைவீரர்கள்” என்றறியப் படுகின்றனர்.
NSG ஆனதுதனது பிராந்தியஅமைப்பின்கீழ்மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தாமற்றும்காந்தி நகர்ஆகிய5 இடங்களில்தனது பிராந்தியமையங்களைஅமைத்துள்ளது.