TNPSC Thervupettagam

தேசியப் புள்ளியியல் தினம் 2025 - ஜூன் 29

June 30 , 2025 12 hrs 0 min 4 0
  • இத்தினமானது இந்தியப் புள்ளியியலின் தந்தை என அறியப்படும் P.S. மகலனோபிஸ் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
  • மகலனோபிஸ் 1931 ஆம் ஆண்டு இந்தியப் புள்ளியியல் நிறுவனம் நிறுவப்படச் செய்வதற்கான அடித்தளத்தினை அமைத்தார்.
  • இத்தினமானது, முதன்முதலில் இந்தியாவில் 2007 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ’75 Years of National Sample Survey’ என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்