தேசியப் புவியியல் தகவல் அமைப்பு செயல்படுத்தப்பட்ட நில வங்கி அமைப்பு
August 31 , 2020
1753 days
628
- மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகமானது தேசியப் புவியியல் தகவல் அமைப்பு செயல்படுத்தப்பட்ட நில வங்கி முறையை அறிமுகப் படுத்தி உள்ளது.
- இந்தியா முழுவதும் உள்ள தொழில்துறைக் குழுக்களின் தரவுதளத்தை வழங்குவதற்கான ஒரு தளமாக இது அமையவுள்ளது.
- தொழிற்துறைத் தகவல்களை இலவசமாகவும் எளிதாகவும் அணுகுவதற்கான ஒரு தீர்வாக இது செயல்படும்.
- இது காடு, மூலப்பொருள் வெப்ப வரைபடங்கள், வடிகால் மற்றும் இணைப்பின் பல அடுக்குகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது.
Post Views:
628