தேசியப் பொது ஆவணப் பதிவு அமைப்பு
November 23 , 2021
1333 days
586
- இது ஆவணங்கள் மற்றும் சொத்துக்களைப் பதிவு செய்வதற்கான 'ஒரே நாடு ஒரே மென்பொருள்' (ஒன் நேஷன் ஒன் சாப்ட்வேர்) என்ற ஒரு முன்னெடுப்பாகும்.
- இது தேசியத் தகவல் மையத்தினால் முழுவதுமாக உருவாக்கப்பட்ட ஒரு மேம்பட்ட மென்பொருள் பயன்பாடு ஆகும்.
Post Views:
586