September 15 , 2021
1373 days
561
- இவர் சிங்கப்பூரில் அமைந்துள்ள சர்வதேச வர்த்தக சபையின் சர்வதேச நடுவர் மன்றத்தில் தெற்காசியாவுக்கான பிராந்திய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பிராந்திய இயக்குனர் பதவிக்கு நியமிக்கப்படும் 2வது இந்தியர் இவராவார்.
- சர்வதேச வர்த்தக சபைக்கு வடக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் மூன்று பிராந்திய மையங்கள் உள்ளன.
- சர்வதேச நடுவர் மன்றமானது 1923 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகின் முன்னணி நடுவர் அமைப்பாகும்.

Post Views:
561