TNPSC Thervupettagam

தேர்தல் செலவுக் குழு

October 27 , 2020 1691 days 537 0
  • தேர்தல் ஆணையமானது வாக்காளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு மற்றும் செலவுப் பணவீக்கக் குறியீட்டின் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு வேட்பாளருக்கான பிரச்சார செலவு வரம்புகள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • இந்தக் குழுவில் முன்னாள் இந்திய வருவாய்த் துறை அலுவலர் மற்றும் பொது இயக்குனர்  (விசாரணைப் பிரிவு) ஹரிஷ்குமார் மற்றும் பொதுச் செயலாளர் மற்றும் பொது இயக்குனர்  (செலவுப் பிரிவு) உமேஷ் சின்ஹா ஆகிய இரு உறுப்பினர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்