TNPSC Thervupettagam

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

March 1 , 2021 1590 days 724 0
  • தேர்தல் ஆணையமானது 4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான முழு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
  • மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசமும் இதில் உள்ளடங்கும்.
  • தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
  • தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்பது அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட விதிமுறைகளைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.
  • இந்த அரசியல் கட்சிகள் தங்களது எண்ணம் மற்றும் உணர்வு என்ற அளவில் மேற்குறிப்பிட்ட (MCC) விதிமுறைகளில் உள்ள கொள்கைகளைப் பின்பற்ற சம்மதம் தெரிவித்து இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்