TNPSC Thervupettagam

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

January 15 , 2022 1263 days 567 0
  • 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுகள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜனவரி 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
  • தேர்தல் விதிகளின் அனைத்து விதிமுறைகளும் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தர காண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுவதும் பொருந்தும்.
  • தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்பது தேர்தல் ஆணையத்தினால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களின் ஒரு தொகுப்பாகும்.
  • தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில் இந்த விதிமுறைகள் அமலில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்