TNPSC Thervupettagam

தேர்தல் முடிவுகள் 2021

May 4 , 2021 1537 days 706 0
  • மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலச் சட்டமன்றங்களுக்கான 2021 ஆம் ஆண்டின் தேர்தல் முடிவுகள் மே 02 ஆம் தேதி அறிவிக்கப் பட்டன.

மேற்கு வங்காளம் (294 தொகுதிகள்)

  • மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
  • மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.

தமிழ்நாடு (234 இடங்கள்)

  • தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான மு.க. ஸ்டாலின் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

கேரளா (140 தொகுதிகள்)

  • பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அரசானது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டு  வரலாறு படைத்துள்ளது.
  • இங்கு 40 ஆண்டுகளில் ஒரே அணியானது தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறையாகும்.

அசாம் (126 தொகுதிகள்)

  • அசாமில் பாரதிய ஜனதா கட்சியானது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

புதுச்சேரி (30 தொகுதிகள்)

  • NR காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான பா..க உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியானது 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தனது ஆட்சியினை அமைக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்