இந்திய அரசானது சர்வதேசத் தகவல்தொடர்பு ஒன்றியத்துடன் தொகுப்பு நாடு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
இது புதுடெல்லியில் சர்வதேசத் தகவல்தொடர்பு ஒன்றியத்தின் வட்டார அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தினை நிறுவுவதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.
இந்த அலுவலகம் மற்றும் புத்தாக்க மையமானது ஆப்கானிஸ்தான், பூடான், ஈரான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை மற்றும் இந்தியா ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசிய நாடுகளுக்குத் தனது சேவையை வழங்கும்.