தொடர் துத்தநாகம் பூசப்பட்ட ரீபார் (கட்டுருவாக்கம்) உற்பத்தி
July 3 , 2020
1877 days
671
- ஆசியாவின் முதலாவது தொடர் துத்தநாகம் பூசப்பட்ட ரீபார் உற்பத்தி மையமானது பஞ்சாபின் கோபிந்தகார் என்ற இடத்திற்கு அருகில் தொடங்கப் பட்டு உள்ளது.
- இது இந்துஸ்தான் துத்தநாக நிறுவனத்தின் உதவியுடன் சர்வதேச துத்தநாக மன்றத்துடன் இணைந்து மாதவ் கேஆர்டி குழுமத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
Post Views:
671