தொடர் தொழிலாளர் சக்தி ஆய்வு - அறிக்கை
February 9 , 2020
1989 days
650
- புதிய தொடர் தொழிலாளர் சக்தி ஆய்வறிக்கையின் படி (Periodic Labour Force Survey - PLFS)
- தொழிலாளர் சக்திப் பங்களிப்பானது 36.9% ஆகவும்
- 2017-18 ஆம் ஆண்டிற்கான வேலையின்மை விகிதமானது 6.1% ஆகவும் உள்ளது.
- இந்த ஆய்வானது மத்தியப் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தினால் நடத்தப் பட்டது.
Post Views:
650