தொற்று நோய்க்கு எதிரான தயார்நிலை மற்றும் எதிர்வினைக்கான சுயாதீனக் குழு
July 12 , 2020 2016 days 673 0
உலக சுகாதார அமைப்பானது கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கு வேண்டிய உலகின் எதிர்வினை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தக் குழுவை அமைத்து உள்ளது.
இந்தக் குழுவானது நியூசிலாந்தின் முன்னாள் பிரதமரான ஹெலன் எலிசபெத் கிளார்க் மற்றும் லைபீரியாவின் முன்னாள் அதிபரான எலன் ஜான்சன் சர்லீப் ஆகியோரினால் தலைமை தாங்கப்பட இருக்கின்றது.