தொழிற்துறைக் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் பெயர் மாற்றம்
February 2 , 2019 2371 days 677 0
அரசு தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் (Department of Industrial Policy & Promotion - DIPP) பெயரை தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (Department for Promotion of Industry and Internal Trade) என்று மாற்றி அதன் செயல்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளதை அறிவிக்கையாக வெளியிட்டிருக்கின்றது.
இந்த அறிவிக்கை அந்த புதிய பெயரிட்ட துறைக்கு நான்கு புதிய பொறுப்புகளின் பிரிவுகளையும் சேர்ந்திருக்கின்றது. அவையாவன :
உள்நாட்டு வர்த்தக மேம்பாடு (சில்லறை வணிகத்தையும் சேர்த்து)
வர்த்தகர்கள் மற்றும் அவர்களின் தொழிலாளர்கள் ஆகியோரது நலன்
வியாபாரத்தை எளிமையாக்கிடச் செய்வது தொடர்பான விவகாரங்கள்.