புது தில்லியில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை மேம்படுத்துவதற்காக பெரும் அறைகூவலை ஸ்டார்ட் அப் இந்தியா தளத்தில் பிரதமர் தொடங்கினார்.
இந்த முன்முயற்சியானது அரசின் நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்காகவும் தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரத்தை உயர்த்துவதற்காகவும் புதிய தொழில்நுட்பம் மீதான புத்தாக்க கருத்துகளை வரவேற்கும்.
இது தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 50-வது இடத்தை அடைவதற்கான பிரதம அமைச்சரின் தொலைநோக்கு இலக்கின் ஒரு பகுதியாகும்.