தொழில் தொடங்குவோரை ஊக்குவிக்க MSME-க்களின் முன்முயற்சி
January 10 , 2019
2339 days
673
- உலக வங்கியின் 2019க்கான தொழில் தொடங்குவதற்கு உகந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவானது 23 இடங்கள் முன்னேறி உலகளவில் 77-வது இடத்தில் உள்ளது.
- பல்வேறு குறிப்பிடத்தக்க டிஜிட்டல் தலையீடுகளானது இந்தியாவின் இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் பெரும்பங்களிப்புகளை அளித்துள்ளன.
- தொழில் தொடங்குவதற்கு உகந்த தரவரிசையில் முன்னேற்றமடைவதற்கு இந்தியா MSME துறைகளில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கிய தேவையாகும்.
- இதற்காக MSME-ஆனது கீழ்க்காணும் டிஜிட்டல் முன்முயற்சிகளை அறிவித்துள்ளன.
- உத்யோக் ஆதார் மெமோரண்டம் – MSME-க்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள சுய அறிவிப்பு வடிவம்.
- MSME சமதான் தளம் – அரசால் தாமதமாக பணம் வழங்கப்படுவது குறித்த வழக்கைப் பதிவு செய்வதற்கான தளம்.
- MSME சம்பந்த் தளம் - CPSE-க்கள் மூலம் MSME-க்களிலிருந்து பொது கொள்முதல் செய்யப்படுவதின் செயல்பாட்டினைக் கண்காணிக்கும் தளம்.
- MSME சம்பர்க் தளம் – வேலை தேடுவோர்கள் பதிவு செய்வதற்கான டிஜிட்டல் தளம்.
Post Views:
673