TNPSC Thervupettagam

தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் துப்புரவு நிறுவனம்

July 25 , 2019 2158 days 666 0
  • மத்திய அமைச்சரவையானது தேசிய சுரங்கப் பணியாளர்கள் ஆரோக்கிய நிறுவனத்தை (National Institute of Miners' Health - NIMH) இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு (ICMR/Indian Council of Medical Research)  – தேசிய தொழில்சார் ஆரோக்கிய நிறுவனத்துடன் இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • NIHM ஆனது தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் துப்புரவுத் துறையில் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேற்கொள்கின்றது. இது சுரங்கம் மற்றும் கனிமம் சார்ந்த தொழிற்சாலைகளுக்குத்  தொழில்நுட்ப உதவிகளை அளிக்கின்றது.
  • பதிவு செய்யப்பட்ட அலுவலகம் : கோலார் தங்க வயல், கர்நாடகா
  • இது 1990 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்