TNPSC Thervupettagam

தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி - செப்டம்பர் 2025

November 3 , 2025 17 days 76 0
  • தொழில்துறை உற்பத்திக் குறியீடு (IIP) ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 4% ஆக வளர்ச்சியடைந்து, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்து உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தொழில்துறை வளர்ச்சி 3% ஆக இருந்தது, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவானதாகும்.
  • சுரங்கத் துறை வளர்ச்சி ஆனது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்த 6.6 சதவீதத்தில் இருந்து குறைந்து செப்டம்பர் மாதத்தில் 0.45% குறைந்தது.
  • நுகர்வோரின் நீடித்த பயன்பாடு சாரா பொருட்கள் துறை 2.9% சரிந்த அதே நேரத்தில் நுகர்வோரின் நீடித்தப் பயன்பாடு சார் பொருட்கள் துறை 10.2% வளர்ச்சி அடைந்தது.
  • உற்பத்தி துறை 4.8% வளர்ச்சியடைந்தது, மேலும் முதன்மைப் பொருட்கள் துறை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1.4% ஆகக் குறைந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்