மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர், "2022 ஆம் ஆண்டு தொழில்துறை கார்பன் நீக்க உச்சி மாநாடு" - கார்பன் நடுநிலைமைக்கான செயற் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
இது கார்பன் நீக்கம், கொள்கை சிக்கல்கள், நிலைத்தன்மை, அவற்றின் மேலாண்மை உள்ளிட்ட பருவநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது.