தொழில்துறைப் பூங்கா மதிப்பீடுகள் அமைப்பு அறிக்கை
October 8 , 2021
1386 days
567
- 2வது தொழில்துறைப் பூங்கா மதிப்பீடுகள் அமைப்பு அறிக்கையானது வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டது.
- இந்த அறிக்கையானது இந்தியாவினுடைய தொழில்துறையில் போட்டித்தன்மையை மேம்படுத்தி முதலீட்டினை ஈர்க்கும்.
- IPRS (Industrial Park Rating System) மாதிரி பயிற்சியானது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
- தொழிற்துறைப் பூங்கா மதிப்பீடுகள் அமைப்பு அறிக்கையில் 41 தொழிற்துறைப் பூங்காக்கள் “தலைமை அமைப்புகள்” என மதிப்பிடப் பட்டுள்ளன.
- 90 தொழிற்துறைப் பூங்காக்கள் “சவால் நிறைந்தவை” என்ற பிரிவின் கீழ் மதிப்பிடப் பட்டுள்ளன.
- 185 தொழிற்துறைப் பூங்காக்கள் “உயர்நோக்கு இலட்சியவாதிகள்” (Aspirers) என்ற பிரிவின் கீழ் மதிப்பிடப் பட்டுள்ளன.

Post Views:
567