TNPSC Thervupettagam

தொழில்நுட்ப துணிகள்

May 4 , 2019 2713 days 1115 0
  • “தொழில்நுட்ப துணிகள்” மீதான தேசிய கருத்தரங்கானது கோயம்புத்தூரில் நடைபெற்றது.
  • இந்தக் கருத்தரங்கில், மத்திய ஜவுளித் துறை அமைச்சகமானது தொழில்நுட்ப துணிகள் மீதான இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.
  • இது தொழில்நுட்பத் துணிகளின் திறனை வெளிக் கொண்டு வருவதையும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பனவற்றையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • தொழில்நுட்பத் துணி என்பது அழகியல் சாராத பயன்பாடுகளுக்காகவும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டுக்காகவும் உருவாக்கப்பட்ட ஆடை வகையாகும்.
  • பின்வருபவை தொழில்நுட்பத் துணிகளில் அடங்கும்
வகை
பயன்பாடு
மருத்துவ ஆடைகள் உட்பொருத்திகள்
வேளாண் ஆடைகள் பயிர்ப் பாதுகாப்பிற்கான ஆடைகள்
புவியியல் ஆடைகள் நீரினைத் தேக்கி வைக்கும் கரையினை வலுவூட்டுதல்
பாதுகாப்பு ஆடைகள் தீயிலிருந்துப் பாதுகாக்கும் ஆடைகள், தோட்டாக்களிலிருந்துப் பாதுகாக்கும் ஆடைகள், விண்வெளியில் பயன்படுத்தும் ஆடைகள்
வாகனத் துறைக்கான ஆடைகள் விரிப்பான்கள், உட்பூச்சுப் பொருட்கள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்