TNPSC Thervupettagam
October 17 , 2025 15 hrs 0 min 23 0
  • விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான கேலக்ஸ்-ஐ த்ரிஷ்டி செயற்கைக் கோளினை விண்ணில் ஏவ உள்ளதாக அறிவித்தது.
  • இது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட உலகின் முதல் பல் உணர்வுக் கருவிகள் கொண்ட புவி கண்காணிப்பு (EO) செயற்கைக்கோளாக இருக்கும்.
  • 160 கிலோகிராம் எடை கொண்ட த்ரிஷ்டி செயற்கைக் கோள் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் செயற்கைக்கோள் ஆகும்.
  • இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 1.5 மீட்டர் என்ற மிக உயர்ந்த தெளிவுத் திறனைக் கொண்டிருந்தது.
  • இந்தச் செயற்கைக்கோள் ஆனது சிந்தட்டிக் அப்பர்ச்சர் ரேடார் (SAR) மற்றும் உயர் தெளிவுத் திறன் கொண்ட ஒளியிழை உணர்வுக் கருவிகளை இணைத்து அனைத்து வானிலை, பகல் மற்றும் இரவு நேர புவிக் கண்காணிப்பு தரவை வழங்கியது.
  • எல்லைக் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை, உள்கட்டமைப்பு கண்காணிப்பு மற்றும் நிதி மதிப்பீடு போன்ற பயன்பாடுகளில் அரசாங்கங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் தொழில் துறைகளை ஆதரிப்பதை இந்த செயற்கைக் கோள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்