TNPSC Thervupettagam
October 8 , 2025 11 days 67 0
  • இந்தியா த்வானி என்ற அதி மீயொலி இழைவியக்க வாகனத்தினை (HGV) உருவாக்கி வருகிறது என்பதோடு இது மேக் 5 வேகத்திற்கு மேல் (மணிக்கு 7,400 கிலோமீட்டருக்கு மேல்) இயங்கும் திறன் கொண்டது.
  • இது நீண்ட தூர இலக்குகளின் துல்லியமான தாக்குதல்களுக்காக உள்நாட்டுத் தொழில் நுட்பத்துடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • த்வானி 3,000 டிகிரி செல்சியஸ் வரை தாங்கும் வெப்ப-எதிர்ப்புத் திறன் கொண்ட பீங்கான் கலவைகளுடன் கூடிய ரேடாருக்குப் புலப்படாத, கலப்பு இறக்கை-முழு கட்டமைப்பை பயன்படுத்துகிறது.
  • இது 6,000 முதல் 10,000 கிலோமீட்டர் தூரம் வரை இயங்கும் திறனைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு 2029 ஆம் ஆண்டிற்குள் இது செயல்படத் தொடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்