TNPSC Thervupettagam

நகர நிர்வாகக் குறியீடு

December 14 , 2020 1613 days 557 0
  • பிரஜா அறக்கட்டளையானது சமீபத்தில் நகர நிர்வாகக் குறியீட்டை வெளியிட்டு உள்ளது.
  • இது நகர்ப்புற நிர்வாகச் சீர்திருத்தங்களின் அடிப்படையில் தரவரிசை செய்யப் பட்டது.
  • இதில் மாநிலங்களின் பட்டியலில் ஒடிசா முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • இந்தப் பட்டியலில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகியவை இறுதியில் தரவரிசைப் படுத்தப் பட்டிருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்