TNPSC Thervupettagam

நகராட்சிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைக்கும் திட்டம்

October 19 , 2025 10 days 47 0
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது 2027 ஆம் ஆண்டிற்குள் அனைத்து நகராட்சிக் கழிவுகளையும் சாலைக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • இதுவரையில், நாடு முழுவதும் உள்ள சாலை அமைக்கும் திட்டங்களில் NHAI ஆனது 80 லட்சம் டன் நகராட்சிக் கழிவுகளைப் பயன்படுத்தியுள்ளது.
  • NHAI ஆனது அகமதாபாத்-புனே நெடுஞ்சாலையில் 25 லட்சம் டன்களையும், மும்பை-டெல்லி நெடுஞ்சாலையில் 40 லட்சம் டன் கழிவுகளையும் பயன்படுத்தியது.
  • கால்நடைக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட, அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப் பட்ட உயிரி நீலக்கீலைப் பயன்படுத்தி ஒரு சாலை கட்டமைக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்