TNPSC Thervupettagam

நகராட்சிப் பத்திரங்கள் - கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர்

January 31 , 2026 14 days 74 0
  • கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகள் ஜனவரி 2026ல் நகராட்சிப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டின.
  • கோயம்புத்தூர் மாநகராட்சி பத்திரங்கள் மூலம் ₹150.85 கோடியும், திருப்பூர் மாநகராட்சி ₹100 கோடியும் திரட்டின.
  • சென்னை மாநகராட்சியானது நகராட்சிப் பத்திரங்கள் மூலம் ₹205.59 கோடி நிதி திரட்டியுள்ளது.
  • இந்த நிதியானது நிலத்தடி வடிகால் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
  • சூரிய மின்னாற்றல் திட்டத்திற்காகப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டிய இந்தியாவின் முதல் மாநகராட்சி இந்தூர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்