TNPSC Thervupettagam

நகர்ப்புறத் திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள்

September 21 , 2021 1427 days 558 0
  • நிதி ஆயோக் இந்தியாவில் நகர்ப்புறத் திட்டமிடல் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகையில் 11% இந்தியாவில் உள்ளது.
  • 2027 ஆம் ஆண்டிற்குள், இந்தியா சீனாவை விஞ்சி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும்.
  • இந்த அறிக்கையானது 5 வருடக் காலத்திற்கு என்று ஒரு மத்திய துறைத் திட்டமான ‘500 ஆரோக்கியமான நகரங்கள்’ என்ற திட்டத்தைப் பரிந்துரைக்கிறது.
  • இந்த முன்னுரிமையின் கீழ் நகரங்கள் மற்றும் சிறு நகரங்கள் மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் கூட்டாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்