நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் மேம்பாடு பற்றிய இந்திய உள்கட்டமைப்பு அறிக்கை 2023
December 7 , 2023 583 days 327 0
இது 2001 ஆம் ஆண்டு IDFC அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட ஒரு வருடாந்திர வெளியீடு ஆகும்.
இது நகர்ப்புற மறுமேம்பாட்டின் மூலம் தற்போதுள்ள நகரங்களை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான வரைபடமாகும்.
இது IDFC அறக்கட்டளை, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (கர்நாடகா) குழுமம் (iDeCK) மற்றும் புது தில்லியின் தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (NIUA) ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.
சமூக உள்கட்டமைப்பில் தொண்டு செயல்கள் அல்லது பிறருக்கு உதவும் முயற்சிகளில் ஈடுபடுகிற IDFC அறக்கட்டளை என்பது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும்.