TNPSC Thervupettagam

நகர்ப்புறப் பகுதிகளுக்கான மாநாடு 2025

September 15 , 2025 7 days 28 0
  • கேரள அரசானது, மாநிலத்திற்கான நகர்ப்புறக் கொள்கையை உருவாக்கி இறுதி செய்வதற்காக கொச்சியில் இந்தியாவின் முதல் நகர்ப்புற மாநாட்டினை நடத்தியது.
  • கேரள நகர்ப்புறக் கொள்கை ஆணையத்தின் பரிந்துரைகளைப் பற்றி விவாதிக்க இந்த நிகழ்வு ஒரு தளமாக செயல்பட்டது.
  • 'Aspiring cities, thriving communities' என்ற கருத்துருவில் இந்த சர்வதேச மாநாடு நடைபெற்றது.
  • கேரள நகரங்கள் 'மாபெரும் நகரமாக' விரிவடையும் போது எழும் விரைவான நகர மயமாக்கலின் சவால்கள் மற்றும் சாத்தியக் கூறுகள் குறித்து இந்த மாநாடு விவாதித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்