TNPSC Thervupettagam

நடமாடும் இசைப் பள்ளி பேருந்து

September 26 , 2021 1413 days 598 0
  • டெல்லியின் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கிலான நடமாடும் ஒரு இசைப் பள்ளி மற்றும் ஒலிப் பதிவீட்டுக் கூடத்தினைத்  திறந்து வைத்தார்.
  • இது குழந்தைகளின் இசை ஆர்வத்தைத் தொடர உதவுகிறது.
  • இது இந்தியாவின் முதலாவது நடமாடும் இசைப்பள்ளிப் பேருந்து என டெல்லி அரசு கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்