TNPSC Thervupettagam

நடமாடும் சூரியசக்தி மேற்கூரை அமைப்பு

April 22 , 2022 1175 days 511 0
  • இந்தியாவின் முதலாவது நடமாடும் சூரியசக்தி மேற்கூரை அமைப்பு குஜராத்தின் காந்தி நகரில் உள்ள சுவாமிநாராயண் அக்சர்தாம் கோவில் வளாகத்தில் நிறுவப் பட்டுள்ளது.
  • இந்த 10 ஒளி மின்னழுத்தத் திறன் கொண்ட PV போர்ட் அமைப்பானது, புது டெல்லியின் சர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டது.
  • இந்தியா முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் மிக்க நகரங்களை உருவாக்குவதற்காக வேண்டி, மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பின் கீழ் இந்த அமைப்புகள் நிறுவப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்