நடைபயிற்சி நடவடிக்கைத் திட்டம் (Walking Action Plan)
July 23 , 2018 2589 days 809 0
லண்டனை உலகின் சிறந்த நடந்து செல்வதற்கு ஏதுவான நகரமாக மாற்றும் முயற்சியில் லண்டன் மேயர் சாதிக் கான் நடைபயிற்சி நடவடிக்கை திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
தெருக்களை பாதசாரிகளுக்கு ஏதுவாக மாற்றுவதன் மூலம் காற்று மாசுபடுதலைக் குறைத்தல் மற்றும் மக்களின் உடல்நலத்தினை மேம்படுத்துதலே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கு இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை ஆதரவு அளிக்கிறது. இங்கிலாந்தின் பொது சுகாதாரத்துறை (Public Health England - PHE) ஒரு அரசு அமைப்பு ஆகும்.