TNPSC Thervupettagam

நட்சத்திரப் பிரச்சாரகர்கள்

February 23 , 2022 1277 days 520 0
  • தற்போது 5 மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தல்களில், தேர்தல் பிரச்சாரங்களில் ஒரு கட்சி களமிறக்க வேண்டிய நட்சத்திரப் பிரச்சாரகர்களின் அதிக பட்ச எண்ணிக்கையினை இந்தியத் தேர்தல் ஆணையம் மறுசீரமைத்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கான நட்சத்திரப் பிரச்சாரகர்களின் எண்ணிக்கையை 40லிருந்து 30 ஆகவும் அங்கீகரிக்கப் படாத கட்சிகளுக்கான நட்சத்திரப் பிரச்சாரகர்களின் எண்ணிக்கையை 20லிருந்து 15 ஆகவும் தேர்தல் ஆணையம் குறைத்தது.
  • பிரச்சாரத்தின் போது பெரும் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுப்பதற்காக வேண்டி இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தியாவின் கோவிட்-19 தொற்றுநோய்ப் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளதையடுத்து, நட்சத்திரப் பிரச்சாரகர்களின் எண்ணிக்கையின் அதிகபட்ச வரம்பினை மீண்டும் கொண்டு வருவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்