நட்வர்யா பிரபாகர் பன்ஷீகர் வாழ்நாள் சாதனையாளர் விருது
November 5 , 2018 2464 days 740 0
புகழ்பெற்ற மராத்தி நடிகரான ஜெயந்த் சவார்க்கருக்கு மஹாராஷ்டிர அரசின் நட்வர்யா பிரபாகர் மன்ஷீகர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் திரைத் துறையில் சிறந்து விளங்கியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
சங்கீதாச்சாரியா அன்னாசாஹீப் கிர்லோஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது புகழ்பெற்ற தபலாக் கலைஞரான விநாயக் தோரட்டிற்கு வழங்கப்படவிருக்கிறது.